Monday, April 6, 2026
31.1 C
Colombo
அரசியல்ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நுவன் போபகே

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நுவன் போபகே

மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சட்டத்தரணி நுவன் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டுள்ளதாக, மக்கள் போராட்டக் முன்னணியின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles