Wednesday, January 7, 2026
25.6 C
Colombo
சினிமாபிரதீப்பின் புதிய படத்தின் முதற்பார்வை வெளியானது

பிரதீப்பின் புதிய படத்தின் முதற்பார்வை வெளியானது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் எஸ் ஜே சூர்யாஇ சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது.

இந்நிலையில், தற்போது படத்தின் முதற்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles