Friday, February 13, 2026
24.5 C
Colombo
வடக்குகாத்தான்குடி பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்பு சம்பவம்

காத்தான்குடி பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்பு சம்பவம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூணொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (15) இரவு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் அறையொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிவிபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், ஆனால் தூரத்தில் பலத்த சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இராணுவத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles