Sunday, April 20, 2025
27 C
Colombo
ஏனையவைலயன் குடியிருப்பில் தீ விபத்து: இருவர் தீக்கிரை

லயன் குடியிருப்பில் தீ விபத்து: இருவர் தீக்கிரை

யட்டியாந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் 55 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தீ விபத்தினால் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், வீடுகளிலிருந்த பொருட்களும் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், யட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles