Sunday, February 15, 2026
26.1 C
Colombo
அரசியல்பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் முஜிபுர் ரஹ்மான்

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles