Friday, May 9, 2025
32 C
Colombo
வடக்குயாழில் காணியொன்றில் இருந்து 5 மிதிவெடிகள் மீட்பு

யாழில் காணியொன்றில் இருந்து 5 மிதிவெடிகள் மீட்பு

யாழ்ப்பாணம் – வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 5 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

காணி ஒன்றில் மிதிவெடிகள் காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மிதிவெடிகளை மீட்டுள்ளனர்.

குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன், குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் அவற்றை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles