நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் நேற்றிரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எனினும் தீ அனர்த்தத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.