Tuesday, May 14, 2024
33 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிறப்பு, இறப்பு வீதம் தொடர்பில் வௌியான புதிய தகவல்

பிறப்பு, இறப்பு வீதம் தொடர்பில் வௌியான புதிய தகவல்

2020 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்பு எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வருடாந்த இறப்பு எண்ணிக்கை 140,000 இலிருந்து 180,000 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமை சனத்தொகை பெருக்கத்தை பாதிக்கும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வனப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா - லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம்...

Keep exploring...

Related Articles