Thursday, January 16, 2025
25.5 C
Colombo
சினிமாபோதைப்பொருள் வழக்கு: இயக்குநர் அமீரிடம் விசாரணை

போதைப்பொருள் வழக்கு: இயக்குநர் அமீரிடம் விசாரணை

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தனது வழக்கறிஞர் பிரபாகரனுடன் அவர் முன்னிலையாகியுள்ளார்.

2,000 கோடி ரூபா போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்

ஜாபர் சாதிக்கின் நண்பரான இயக்குநர் அமீர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிiலியல், ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்து அமீரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles