ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை வெளியிடத் தயார் என்றும் அவர் கூறினார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வெளியிட்டுள்ளார்.