Friday, January 17, 2025
28.6 C
Colombo
வடக்குஇராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டன

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டது.

ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது

அச்சுவேலி வயாவிளான் பகுதி டெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள் இராணுவத்தினர் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles