Thursday, January 16, 2025
23.9 C
Colombo
வடக்குவிளையாட்டு போட்டியில் ஐஸ் கிறீம் விற்றவருக்கு 42,000 ரூபா தண்டம்

விளையாட்டு போட்டியில் ஐஸ் கிறீம் விற்றவருக்கு 42,000 ரூபா தண்டம்

பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது, சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 42,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு போட்டியின் போது, சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் 07 குற்றச்சாட்டுக்களை முன் வைத்து உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது, உரிமையாளர் குற்றங்களை ஒப்புக் கொண்டதை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று, 42,000 ரூபா தண்டம் விதித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles