Tuesday, January 20, 2026
28.4 C
Colombo
சினிமாவிஜய் ஆண்டனியை ஆட வைத்த இலங்கை கலைஞன்

விஜய் ஆண்டனியை ஆட வைத்த இலங்கை கலைஞன்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ரோமியோ படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது.

விநாயகர் வைத்தியநாதன் இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொமான்டிக் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடித்திருக்கிறார்.

குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ‘வெத்தல’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.

இலங்கை கலைஞர்களான ரவி ரொய்ஸ்டர் மற்றும் திமித்ரி ஆகியோரின் இசையமைப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பஸ்ஸ’ என்ற பாடலின் தமிழாக்கமாக இந்த பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை ரவி ரொய்ஸ்டர் தமிழில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles