சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்தப்படும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்குப்பதிவு வரும் 20ம் திகதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.