Sunday, March 15, 2026
28 C
Colombo
வடக்கு4.5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவன் கைது

4.5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவன் கைது

யாழ்ப்பாணம் – சரசாலை பகுதியில் 4.5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது, அவரிடமிருந்து உடைமையில் இருந்து கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சிறுவனிடம் கசிப்பினை கொடுத்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles