Monday, January 19, 2026
26.1 C
Colombo
சினிமாவசூலில் சாதனை படைக்கும் 'மஞ்சுமெல் பாய்ஸ்'

வசூலில் சாதனை படைக்கும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியாவிலுள்ள கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த மாதம் 23 ஆம் திகதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உலகளவில் 80 கோடி இந்திய ரூபாவுக்குக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் விரைவில் 100 கோடியை வசூலிக்கவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles