ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் எஸ்.சீ.முதுகுமாரண இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.