Saturday, August 23, 2025
27.2 C
Colombo
சினிமாதனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் ரகுல்

தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் ரகுல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்ட நாள் காதலனான ஜெக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர்.

இந்நிலையில், கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜெக்கி பாக்னானிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles