Tuesday, May 6, 2025
29 C
Colombo
மலையகம்இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் கைது

இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் கைது

இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட முகாமையாளர் ஒருவரும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அந்த அதிகாரிகள் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஸ் உரிமையாளர் ஒருவரின் வீதி அனுமதிப்பத்திரத்தை மாற்றுவதற்காக 30,000 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles