Monday, March 16, 2026
32.8 C
Colombo
ஏனையவைபெலியத்தை ஐவர் கொலை: T56 துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பெலியத்தை ஐவர் கொலை: T56 துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 துப்பாக்கி, கொஸ்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப் பிரிவினர் இதனை உறுதிப்படுத்தினர்.

அத்துடன், பாதாள உலக உறுப்பினரான ‘கொஸ்கொட சுஜி’யின் சீடரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles