இன்று (09) ஆரம்பமாகவுள்ள 7வது இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய உரையை ஆற்ற உள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நேற்று பிரான்ஸ் நோக்கி பயணமானார்.
உச்சி மாநாட்டுடன், இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.