சினிமாசினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகர் விஜய்

சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளார்.

அத்துடன், தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட தான் தயாராகுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles