Sunday, March 15, 2026
29.5 C
Colombo
வடக்குயாழில் கசிப்புடன் பெண் கைது

யாழில் கசிப்புடன் பெண் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள மரக்காலையில் வைத்து , நேற்றைய தினம் திங்கட்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர்  10 லீட்டர் கசிப்புடனும்  கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை கோப்பாய்  பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles