Sunday, May 25, 2025
27.8 C
Colombo
சினிமாபிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

அஜித்தின் AK65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2, சலார் படங்கள் மூலம் பிரபலமானவர்.

கன்னடத்தில் இருந்து சலார் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிய அவர், தற்போது தெலுங்கு ஹீரோ ஜூனியர் NTR நடிப்பில் ஒரு ஆக்‌ஷன் படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்தப் படம் முடிந்ததும் அவர் கொலிவூட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அஜித்தின் யும 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles