Thursday, January 16, 2025
27.9 C
Colombo
அரசியல்14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளனர் - விஜயதாச ராஜபக்ஷ

14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளனர் – விஜயதாச ராஜபக்ஷ

14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறுவதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு இன்று (17) விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, திவாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார்.

அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles