கடந்த வருடங்களில், நுவரெலியா நகர எல்லையில் டிசம்பர் தொடக்கத்தில் தொடங்கி ஜனவரி இறுதிவரை பனிப்பொழிவு காணப்பட்டது.
ஆனால் இம்முறை காலநிலை மாற்றத்துடன் நுவரெலியா நகர எல்லையில் இன்று (15) காலை பனிப்பொழிவு காணப்பட்டது.
அதிகாலை 5.30 மணியளவில் பனிப்பொழிவு ஆரம்பித்ததாகவும், காலை 6.30 மணி வரை பனி பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.