Wednesday, June 18, 2025
29.5 C
Colombo
அரசியல்நாட்டை மீட்ட ரணிலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் - டயனா கமகே

நாட்டை மீட்ட ரணிலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் – டயனா கமகே

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles