Saturday, May 30, 2026
26.7 C
Colombo
கிழக்குதிமியாவ பிரதேசத்தில் இடிந்து விழுந்த பாலம்

திமியாவ பிரதேசத்தில் இடிந்து விழுந்த பாலம்

கஹவத்தை திமியாவ பிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி கஹவத்தை திமியாய பிரதேசத்தில் பாலம் உடைந்து விழுந்துள்ளது.

இதனால் கஹவத்தை,கவிச்சிகந்த, தம்புலுவான, திமியாவ பிரதேசங்களின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles