ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை 2024 செப்டெம்பர் மாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
அத்துடன், பாராளுமன்றத் தேர்தலை 2025ஆம் ஆண்டு ஜனவரியிலும், மாகாண சபைத் தேர்தலை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.