Monday, December 22, 2025
24.5 C
Colombo
மலையகம்லிந்துலையில் தீப்பரவல்: 3 வீடுகள் தீக்கிரை

லிந்துலையில் தீப்பரவல்: 3 வீடுகள் தீக்கிரை

லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று காலை 4.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது.

சம்பவத்தின் போது 3 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், 9 ம் இலக்கம் கொண்ட 10 வீடுகள் உள்ள தொடர் குடியிருப்பில் இந்த அணர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles