Friday, July 4, 2025
31.1 C
Colombo
அரசியல்சஜித்துடன் கைகோர்த்த முன்னாள் எம்.பி

சஜித்துடன் கைகோர்த்த முன்னாள் எம்.பி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் தயாஸ்ரித திசேரா அரச சொத்துக்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles