Friday, April 4, 2025
30 C
Colombo
சினிமாபாடகி ஷகீராவுக்கு சிலை

பாடகி ஷகீராவுக்கு சிலை

பிரபல பொப் பாடகி ஷகீராவுக்கு அவரது சொந்த ஊரான பரன்குவிலரஸில் 21 அடி உயரத்தில் பிரமாண்ட சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை பார்க்க கொலம்பியாவின் பரன்குவிலரஸ் பகுதிக்கு அவரது ரசிகர்கள் படையெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிலை ஷகீராவின் தந்தை, தாய் மற்றும் பரன்குவிலரஸ் மேயர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோவை ஷகீரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வரும் 45 வயதான ஷகீரா, பாடகி மற்றுமன்றி பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles