Monday, March 16, 2026
30.6 C
Colombo
அரசியல்விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்ற எம்.பிக்கள்

விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்ற எம்.பிக்கள்

இருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பலர் தமது உறவினர்களைச் சந்திப்பதற்காகவும், பிள்ளைகளின் கல்விச் நடவடிக்கைகளுக்காகவும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles