Monday, March 16, 2026
32.8 C
Colombo
வடக்குயாழில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

யாழில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய தினம் அவர் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.-

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles