வெட் (VAT) வரி திருத்த சட்டமூலத்தை விவாதித்து நிறைவேற்றுவதற்காக சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இன்று (11) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
எவ்வாறாயினும், சபையில் இணக்கப்பாடு ஏற்படாததால், சட்டமூலங்கள் மீதான விவாதம் மற்றும் ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பை இன்று நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்தார்.
அதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.