Tuesday, March 3, 2026
23.4 C
Colombo
வடக்குயாழ். சிறையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தப்படுவதாக முறைப்பாடு

யாழ். சிறையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தப்படுவதாக முறைப்பாடு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் பார்வையிட சென்ற போது, சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் கூறி அழுததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles