Friday, January 17, 2025
25.3 C
Colombo
ஏனையவைஇலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஜப்பானில் இலங்கையர்களுக்காக தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜப்பானில் உள்ள விமான நிலைய தரைக் கையாளுதல் பிரிவில் வேலைகளுக்கு இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான திறமைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்களை https://exam.jaea.or.jp மற்றும் https://exam.jaea.or.ip/?page=#section என்ற இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles