யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (01) வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 480 உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.