Monday, March 16, 2026
31.7 C
Colombo
வடக்குசர்வதேச மனக்கணித போட்டியில் பங்கேற்கும் யாழ். மாணவர்கள்

சர்வதேச மனக்கணித போட்டியில் பங்கேற்கும் யாழ். மாணவர்கள்

2023ம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து 24 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் 3 ஆம் திகதி மலேசியாவில் நடைபெற உள்ள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து 24 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles