Friday, May 16, 2025
27.9 C
Colombo
வடக்குயாழ். இளைஞன் மரணம்: மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

யாழ். இளைஞன் மரணம்: மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இளைஞன் மரணித்த சம்பவம் தொடர்பில், மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த பொலிஸார் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கடமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில் பொலிஸ் நிலையத்தில் தனக்கு இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து கூறியிருந்தார்.

இந்த காணொளியை பார்வையிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles