Friday, March 14, 2025
26.2 C
Colombo
அரசியல்பாதீட்டில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் உள்ளன - நாமல்

பாதீட்டில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் உள்ளன – நாமல்

வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒரு படி முன்னேறினால் பிரச்சினை இல்லை என தெரிவித்த அவர், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்படாத விடயங்களை மீண்டும் முன்வைத்தால் பிரச்சினை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி நிறுவனங்களை விற்பதற்கு அப்பால் வரி அதிகரிப்பு, உள்ளூர் கடன் பெறுதல், கிராமத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற விடயங்கள் பட்ஜெட்டில் உள்ளதா?இல்லையா? பிரச்சினை இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles