Wednesday, June 11, 2025
26.7 C
Colombo
வடக்குவவுனியாவில் வீதியில் சரிந்த மரம்

வவுனியாவில் வீதியில் சரிந்த மரம்

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (14) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பகுதியளவில் பாதிப்படைந்து

அதன் பின்னர் பல மணிநேரங்களின் பின்னர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் உதவியுடன் மரம் அகற்றப்பட்டமையினையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles