Monday, June 9, 2025
30 C
Colombo
அரசியல்2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்பிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்பிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், ஜனாபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்.

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம், நாளை (14) ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 21 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பர் 13ஆம் திகதி வரையிலும் நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles