Friday, April 4, 2025
24 C
Colombo
கிழக்கு8 மாணவர்கள் மீது குளவிக் கொட்டு

8 மாணவர்கள் மீது குளவிக் கொட்டு

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியில் சென்ற மாணவர்களை குளவி தாக்கியுள்ளது.

இன்று (08) காலை 7 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் உள்ள குளவிகள் மாணவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளன.

குறித்த மரங்களில் இருந்து கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்னர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles