Saturday, January 31, 2026
27.8 C
Colombo
சினிமா'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட் இன்று

‘இந்தியன் 2’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பொபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங்இ பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை 5.30 மணிக்கு திரைப்பிரபலங்கள் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கத்தியில் அறிமுக வீடியோ மாலை 5.30 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles