நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமாதாக கூறப்படும் வகர்ஸ் கோப்ரேஷன் சர்விஸ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது 300 கோடி ரூபாயை முறைகேடாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.