Saturday, June 27, 2026
28.4 C
Colombo
வடக்குவடக்கில் அரச வைத்தியர்கள் நாளை போராட்டம்

வடக்கில் அரச வைத்தியர்கள் நாளை போராட்டம்

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை (03) காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles