Saturday, June 27, 2026
28.4 C
Colombo
வடக்குயாழில் வீடு புகுந்து கொள்ளை

யாழில் வீடு புகுந்து கொள்ளை

வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சித்தங்கேணியில் உள்ள, வயதான இருவர் வசித்து வந்த வீட்டில் அதிகாலை 02மணிக்கு வீட்டிற்குள் புகைக்கூட்டினூடாக உள்நுளைந்த இருவர் இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles