மில்கோ தனியார் நிறுவனத்தின் தற்போதைய தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறும் மற்றும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல தொழிற்சங்கம் ஒன்றினைந்தும், நுவரெலியா அம்பேவல ஹைலண்ட் மில்கோ நிறுவன பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து மதிய உணவு இடைவேளையின் போதே இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.