Thursday, December 18, 2025
25 C
Colombo
சினிமாசமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் லோகேஷ் கனகராஜ்

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் அண்மையில் வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் லியோ படம் குறித்து அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

அவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles